Tuesday, August 19, 2008

ஆல் இன் ஆல் பொடி

இரண்டு பங்கு கடலை பருப்பு
ஒரு பங்கு உளுந்தம்பருப்பு அரை பங்கு தனியா ,
பத்தில் இருந்து பன்னிரண்டு மிளகாய் வற்றல் .
இவை அனைத்தையும் சிவக்க வறுத்து ,தேவையான உப்பு சேர்த்து கொர கொரப்பாக‌ அரைத்து காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்துக் கொள்ளுங்கள்.
எந்த காய்கறியில் பொரியல் செய்தாலும் சிறிது தூவி கலந்து சுவைத்துப் பாருங்கள் அருமையாக இருக்கும்

6 comments:

goma said...

all in all cookery rani
all the best

lucky said...

thank you i will try to give the best receipes which everybody will relish

ராமலக்ஷ்மி said...

செய்து பார்க்கிறேன். நல்ல குறிப்பு.

சகாதேவன் said...

2 பங்கு கடலைப்பருப்பு, 1 பங்கு உளுந்தம்பருப்பு, அதில் 1/2 பங்கு தனியா வைக்கச்சொன்னீர்கள். கடைசியில் அதை என்ன செய்யணும் என்று சொல்லலையே.
பொதிகையில் சுசீலா மேடம் சமையல் குறிப்புகள் மிக அழகாக சொல்கிறார்கள். பாருங்கள்.
சகாதேவன்

lucky said...

i think sahadevan you didn't notice........i have asked to deep fry everything............thank you very much for visiting my blog

சகாதேவன் said...

நான் கேட்டது 'தனியா'க வைக்கச்சொன்னீர்களோ என்று
சகாதேவன்