இரண்டு பங்கு கடலை பருப்பு
ஒரு பங்கு உளுந்தம்பருப்பு அரை பங்கு தனியா ,
பத்தில் இருந்து பன்னிரண்டு மிளகாய் வற்றல் .
இவை அனைத்தையும் சிவக்க வறுத்து ,தேவையான உப்பு சேர்த்து
கொர கொரப்பாக அரைத்து காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்துக் கொள்ளுங்கள்.
எந்த காய்கறியில் பொரியல் செய்தாலும் சிறிது தூவி
கலந்து சுவைத்துப் பாருங்கள் அருமையாக இருக்கும்